| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பாடு ஆர்ப்பாட்டம்...!!!!!

by Muthukamatchi on | 2025-04-26 02:27 AM

Share:


வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பாடு ஆர்ப்பாட்டம்...!!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டச்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருமயம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Fedaration of Revenue Association) FERA. கூட்டைப்பு ஆர்பட்டம் நடத்தினார்கள் இந் நிகழ்ச்சியில் .செந்தில்குமார் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட துணை தலைவர் . ஆர்பட்டத்தினை தலைமை ஏற்று கோசங்கள் எழுப்பினர் அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம். மணல் கடத்தலை தடுக்க சென்றால் பாதுகாப்பு இல்லை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால் பாதுகாப்பு இல்லை போன்ற கோரிகைகளை வலியுறுத்தி  மத்திய மாநில அரசிற்க்கு கோரிக்கை வைத்தனர் இன்நிகழ்சியில் 50 பதிற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


நிருபர் பழனியப்பன் புதுக்கோட்டை.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment