| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் BJP

பாஜக சார்பில் மோட்ச தீபம்...!!?

by Muthukamatchi on | 2025-04-25 05:56 PM

Share:


பாஜக சார்பில் மோட்ச தீபம்...!!?

காஷ்மீர் பஹல்காம்மில்   தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, பழனி நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மோட்ச தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பழனி நகர தலைவர் த.ஆனந்த குமார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில திருமடங்கள் மற்றும் மடாதிபதிகளின் அமைப்பாளர் திரு செந்தில்குமார்  மற்றும் பல மாவட்ட மற்றும் நகர பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment