by Muthukamatchi on | 2025-04-23 10:15 PM
தேனிமாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் போலீசாக பணியில் உள்ளவர் அம்பிகா. இவர் கோர்ட் பணிகளை முடித்துவிட்டு கம்பம் அரசமரம் பஸ் நிறுத்தத்தில் ஊருக்கு செல்ல காத்திருந்த போது மர்ம நபர்கள் அருவாளால் இவரை வெட்டினர். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பெண் போலீசார் தாக்கியவர் குபேந்திரன் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.
அம்பிகாவிற்கும் குபேந்திரன் இடம் பாதை தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும் இதன் பெயரில் முன் விரோதம் காரணமாக அம்பிகாவை கொலை செய்ய முயன்றதாக குபேந்திரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உன் பெயரை கம்பம் போலீசார் குபேந்திரன் கைது செய்தனர்.பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் என் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரவணக்குமார். Bcom.சிறப்பு நிருபர்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!