by Muthukamatchi on | 2025-04-23 09:56 PM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
22.4.2025 திருமயம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றிக்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்நிகழ்சியை தலைமை .. வீரமணி ஒன்றியச் செயலாளர் . கண்டன உரை . முகமது அலி சங்கர் மாவட்டச் செயலாளர் CPI(M) மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் . விவசாயிகள் பொதுமக்கள் நூற்றிக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அப்போது பேசுகையில் . புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் தாலுகா . லெம்பலக்குடி வட்டம். கொத்த முத்துப்பட்டி. நகரத்துப் பட்டி. மேரி நகர் கப்பத்தான் பட்டி. வலயன் வயல் போன்ற கிராமங்களில் விவசாயம் செய்து வரும் நிலங்கள் எல்லாம். மனிதன் தோன்றிய காலம். மண் தோன்றிய காலம் முதல் மேற்படி ஊரைச்சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த நிலங்கள் எல்லாம் ஆத்தங்குடி. காடப்ப செட்டியார் பழனியப்ப செட்டியர். சேலச்சி ஆச்சி மற்றும் நரசிங்கரவுத் போன்றவர்களும் வலயன் வயல் செபஸ்தியார்புரம் கிராமத்தில் உள்ள நிலங்கள் ஆத்தங்குடி. காரைக்குடியில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியசெட்டியார்களுக்கு சொந்தமானது. விவசாயிகள் விவசாயம் செய்து கங்கானி மூலம் வாரம் கொடுத்து வருகிறோம்.
விவசாயிகளுக்கு தெரியாது. தற்போது மேற்படி செட்டியார்களின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலம் நிலம் உழுதவனிடம் ஒப்படைக்காமல். நில மோசடி புரோக்கர்களிடம் நிலத்தை விலை பேசுவதாக அரிகிறோம் ஆகவே தமிழ்நாடு அரசின் குத்தகை. வாரச் சட்டம் (Land Record of Tenenacy Act 1969 -ன்படி) விவசாயிகள் உழுதுவரும் நிலங்களை விவசாயிகளுக்கு உழவடைப்பட்டா வழங்க வேண்டும் மென்று தமிழக அரசிற்க்கு கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
நிருபர் பழனியப்பன் புதுக்கோட்டை.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!