by Muthukamatchi on | 2025-04-23 07:14 PM
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை கோர்ட் தீர்ப்பு....2023 பிப்ரவரி 24 அன்று தேனி கம்பம் பகுதியைச்சேர்ந்த சிறுமியை கம்பம் செல்லாண்டிஅம்மன் கோவிலைச்சேர்ந்த கணேசன் மகன் ராஜகோபால் 35 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி சம்பவத்தை பெற்றோரிடம் கூற மகளிர் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் குற்றவாளியை...இன்று 23.04.2025 நீதிபதி தீர்ப்பில் குற்றவாளி க்கு 20 ஆண்டுகள் சிறை 15000அபராதம் மற்றும் அரசு இழப்பீடாக 6 லட்சம் ரூபாயை சிறுமியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு தேசிய வங்கியில் இருப்புத்தொகையாக சிறுமி பெயரில் வைக்கவும் உத்தரவிட்டார்.
தேனிமாவட்ட சிறப்பு நிருபர்...க. சரவணக்குமார். Bcom
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!