by Vignesh Perumal on | 2025-04-22 11:53 AM
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைந்ததாக வெளியான தவறான தகவலை அடுத்து, தமிழக சட்டப்பேரவையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.
அவர் பேசுகையில், "போப் பிரான்சிஸ் முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர். மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர். அவர் ஏழை எளியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்தவர். அவரது மறைவு உலகிற்கு பேரிழப்பு" என்று கூறினார்.
இதையடுத்து, போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
எனினும், போப் பிரான்சிஸ் உயிருடன் நலமாக இருப்பதாக வாடிகன் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இந்த தவறான தகவலால் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!