by Vignesh Perumal on | 2025-04-22 07:23 AM
அருள்மிகு மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில்
மூலவர்: மரகதண்டாயுதபாணி
உற்சவர்: மரகதண்டாயுதபாணி
ஊர்: அச்சிறுபாக்கம்
மாவட்டம்: செங்கல்பட்டு
திருவிழா: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தலைசிறப்பு: ஒருவரது வாழ்க்கை எப்போதும் முழுமை பெறும் என்று கேட்டால் பலருக்கு படிப்பு திருமணம் என்று ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வது உண்மையில் இவை எதிலுமே வாழ்க்கை முழுமை அடைவதில்லை திருமணமானவர்கள் தாய் தந்தை எனும் ஸ்தானத்தை பெறும் போது வாழ்க்கை முழுமை பெறுகிறது என்னதான் பணம் இருந்தாலும் ஒரு மழலை விளையாடாத வீடு வெறுமையாக தானே இருக்கும் இது போன்ற சூழலில் உங்கள் வீடு உள்ளதா கவலை வேண்டாம் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு வாருங்கள் உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!