by Satheesh on | 2025-04-21 05:59 PM
குமரி: கிள்ளியூர் காங்கிரஸ் M L A ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு. அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறை தண்டனை. காங். M L A ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை, 100 ரூபாய் அபராதம் - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!