by Vignesh Perumal on | 2025-04-21 04:06 PM
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், "கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் அவர். ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர். அவரது இழப்பு உலகிற்கு பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் அவர்களின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஏழைகள் மீதான அக்கறை உலகளவில் மதிக்கப்படுகிறது. அவரது மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!