by Vignesh Perumal on | 2025-04-19 06:55 PM
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கோட்டத்துறை ஊராட்சியில் செயல்பட்டு வரும் சுவாமி சிக்கன் நிறுவனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.