by admin on | 2025-01-29 06:38 PM
திண்டுக்கல்லில் உணவுப் பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்,
திண்டுக்கல் - பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இன்று சிறுதானிய உணவு திருவிழாவை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்து உரையாடினார்கள்
இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகர மேயர் இளமதி, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் (ம) கல்லூரி நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!