by admin on | 2025-01-29 06:23 PM
ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்துடன் சிக்கினார்
தாசில்தார் பாலகிருஷ்ணன்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மஞ்சுளா என்பவரிடம் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
தை அமாவாசை நல்ல நாள் என கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வாங்கியபோது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!