by admin on | 2025-01-29 06:20 PM
தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கன்னிஸ்வரன் உடையார் கோயில் கௌமாரியம்மன் கோயில் வளாகங்களில்மற்றும் முல்லைப் பெரியாற்று பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்க கூடிய நெகிழி பைகள் கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தும் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு பொருட்களை பயன்படுத்துவது நீர்நிலைகள் கோயில் வளாகங்கள் போன்றவற்றை இயற்கைக்கு எதிரான நிலை தொடர்ந்து நீடித்தால் அந்த நிலை யாருக்கு ஆபத்தாக முடியும் என்பது தெரியாமல் தொடர்ந்து பயன்படுத்துவது தவறு என்பதை பேரூராட்சி நிர்வாகமும்,இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவும் இது போன்ற முக்கிய நாட்களில் தொடர்ந்து நடவடிக்கை தேவை.அப்போதுதான் இதை தடை செய்ய முடியும்
நிருபர் பாஸ்கரன் தேனி
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!