by Satheesh on | 2025-04-14 05:33 PM
மதுரை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு. கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து என தகவல். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.