by admin on | 2025-01-28 03:29 PM
தமிழக isis தீவிரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்
தேசிய புலனாய்வு முகமை (NIA) சென்னையில் அப்துல் பாசித் என்பரை கைது செய்தது
கைதான அப்துல் பாசித் என்னும் தீவிரவாதி சென்னை நுங்கம்பாக்கம் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்
அவர் isis தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை திரட்டியது தெரிய வந்துள்ளது
அப்துல் பாசித் ஏற்கனவே வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் வாயிலாக முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து isis தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது
கஸ்தூரி ஆம்புலன்ஸ் புரசைவாக்கம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இன்று 28.01.2025 காலை 11 மணி அளவில் NIA போலீசார் கைது செய்தனர்
அப்துல் பாசித் மயிலாடுதுறை மாவட்டம்
திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்தவர்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!