by Vignesh Perumal on | 2025-04-14 07:42 AM
அருள்மிகு அழகு பெருமாள் கோவில்
மாவட்டம்: வேலூர்
அமைவிடம்: பெருமாள் கோவில், பெரியபேட்டை, வாணியம்பாடி, வாணியம்பாடி வட்டம்
மூலவர்: அழகு பெருமாள்
தாயார்: சுந்தரவள்ளி
கட்டிய நாள்: பதினாறாம் நூற்றாண்டு
கோயில் அமைப்பு: இக்கோயிலில் அழகு பெருமாள், சுந்தரவள்ளி சன்னதிகளும், இலட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன.