by admin on | 2025-01-27 09:06 PM
தேனி நகர் இந்து எழுச்சி முன்னணியின் ஏற்பாட்டில்
பாரத மாதா – விவேகானந்தர் ஜெயந்தி சிறப்பாக நடைபெற்றது
இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டங்களில் ஒன்றான பாரத மாதா மற்றும் விவேகானந்தர் ஜெயந்தி விழா, தேனி நகர செயலாளர் அழகு பாண்டி தலைமையில் தேனி - அல்லிநகரம் அண்ணா நகர் முதல் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாரத மாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாரத மாதாவையும் விவேகானந்தரையும் வணங்கி விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
நிறுவனத் தலைவர்: பொன். இரவி
மாவட்ட தலைவர்: ராமராஜ்
மாவட்ட பொருளாளர்: செந்தில்குமார் மாவட்ட செயலாளர்: இராமமூர்த்தி
மாவட்ட இணை அமைப்பாளர்: செல்வபாண்டியன் மாவட்ட துணை செயலாளர்: சுப்பையா
மாவட்ட செயற்குழு உறுப்பினர்: கம்பம் மணி பிரபு
தேனி நகர நிர்வாகிகள்
நகர தலைவர்:
சிவராம்
நகர பொதுச் செயலாளர்: அரண்மனை முத்துராஜ்
நகர அமைப்பாளர் கனகுபாண்டி
நகர பொருளாளர்நாகராஜ்
நகர செயலாளர்: புயல் அய்யப்பன்
நகர துணை செயலாளர்கள் இராமகிருஷ்ணன்
பால முருகன்
சுரேஷ் குமார்
பெரியசாமி
நகர செயற்குழு உறுப்பினர்: E.B. மணிகண்டன்
மாவட்ட செய்தி தொடர்பாளர்: கோம்பை இளம்பரிதி
இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பொதுமக்கள், தாய்மார்கள், மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!