by Vignesh Perumal on | 2025-04-12 08:23 AM
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மார்ச் 9 ஆம் தேதி கொலை செய்த வழக்கில் திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த சுடலைமுத்து(26), குஜிலியம்பாறை அருகே அரசு பள்ளி கழிவறையில் சிறுமிகளை அலைபேசியில் ஆபாசமாக போட்டோ எடுத்த வழக்கில் செந்தில்குமார்(35), ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக போக்சோவில் நாகப்பன்பட்டி காலனியைச் சேர்ந்த ரினித்குமார்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன், 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து மூவரும் குண்டர் சட்டதில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!