by Satheesh on | 2025-04-11 11:15 PM
கன்னியாகுமரி : ரேசன் கடைகளுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளில் 50 கிலோவிற்கு பதிலாக 46 கிலோ தான் அரிசி குறைவாக கோடோன்களில் இருந்து வருகிறது - இதில் இணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் இந்த முறை மோசடிகள் நடப்பதாக கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம் -தேனி.