by Muthukamatchi on | 2025-04-11 12:57 PM
தேனி மாவட்டம் போடி தர்மத்துப்பட்டியில் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் இது புதியதாக வடிமமைக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்பன் விக்ரமம் மேளதாளத்துடன் தர்மத்துப் பட்டியில் பிரதிஷ்டம் செய்யப்பட்டது. ஊர் கிராம பொதுமக்கள் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டது
நிருபர் சுதாகர் போடி.