by Muthukamatchi on | 2025-04-10 03:08 PM
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சமேத சௌந்தரனாகிய ம்மன் கோவில் தேர் திருவிழா இன்று (ஏப்.10) காலை 9:45 மணிக்கு தொடங்கியது.மார்க்கெட் வீதி மானாமதுரை மெயின் ரோடு பழைய சந்தை திடல் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்துவந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தேர்த்திருவிழாவை கண்டு ரசித்தனர்.திருப்புவனம் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிருபர் ரவி முன்னா மதுரை