by Satheesh on | 2025-04-10 02:04 PM
தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் : பா.ம.க.,தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார். நான் தலைவராக பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. பதவி பெறும் ஆசை எனக்கில்லை. தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழு கூடி முடிவெடுப்போம் என பா ம க நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.