by Muthukamatchi on | 2025-04-10 01:35 PM
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தம்பதியை கட்டி போட்டு பணம், நகை கொள்ளைதளவாய்பட்டியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர், மகாலிங்கம் - கமலவேணி தம்பதியை கட்டிப் போட்டு கொள்ளைபார்சல் ஒட்ட பயன்படுத்தப்படும் செலோடேப் மூலம் இருவரையும் கட்டி போட்டு கொள்ளைபீரோவில் இருந்த 15 சவரன் நகை, கமலவேணி அணிந்திருந்த 5 பவுன் செயின், ஒரு பவுன் தோடு உள்ளிட்டவை கொள்ளைமோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து போலீசார் விசாரணை