by Muthukamatchi on | 2025-04-10 01:29 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் வெள்ளித்தேர் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து திரு ஆவணங்குடி அடிவாரம் வரை சென்று கொண்டிருக்கிறது. தற்போது சுப்பிரமணியபுரம் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கிறது, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.