| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-04-10 08:45 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

அருள்மிகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்

புராண பெயர்(கள்): பெருமாள் கோயில், திருக்கச்சி. ஹஸ்திகிரி, வேழமலை. அத்திகிரி

பெயர்: காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில்

ஊர்: காஞ்சிபுரம்

மாவட்டம்: காஞ்சிபுரம்

மூலவர்: தேவராஜ பெருமாள்

உற்சவர்: பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)

தாயார்: பெருந்தேவி தாயார்

உற்சவர் தாயார்: பெருந்தேவி தாயார்

தீர்த்தம்: வேகவதி நதி, அனந்த சரஸ், சேஷ, வராக, பத்மா, அக்னி, குசேல, பிரம்ம தீர்த்தம்.

பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

மங்களாசாசனம் செய்தவர்கள்: பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார்

விமானம்: புண்யகோடி விமானம்

அமைத்தவர்: பல்லவர்கள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment