| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

2ஆண்டுகளுக்குப் பின் செந்தில் பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் :

by Satheesh on | 2025-04-09 05:14 PM

Share:


2ஆண்டுகளுக்குப் பின் செந்தில் பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்  :

செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் : 2 ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர். அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஆஜர்.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment