| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த சோகம்...!

by Vignesh Perumal on | 2025-04-09 03:28 PM

Share:


போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த சோகம்...!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு பாலன் (1997 Batch ) அவர்கள் பணியாற்றி வருகிறார். இவர் இன்று வேடசந்தூரில் நடைபெற்ற விவசாய நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் நிகழ்வுக்கு வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அங்கு இருந்தவர்கள் தனியார் வாகனம் மூலம் திண்டுக்கல் st Joseph Hospital-ல் சிகிச்சையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment