by Muthukamatchi on | 2025-04-08 06:55 PM
25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் (INSAS 300 YARDS) பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தேனி மாவட்டம் போடி மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி P.பிரியா அவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.