| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திருக்கோயில் தலைமை அலுவலக வளாகத்தில் பாம்பு...!!!!

by Muthukamatchi on | 2025-04-08 04:00 PM

Share:


திருக்கோயில் தலைமை அலுவலக வளாகத்தில் பாம்பு...!!!!

பழனி திருக்கோவில் தலைமை அலுவலக வளாகத்தில் பாம்பு.  திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் வந்த சாரை பாம்பை பிடித்த திருக்கோவில் பாதுகாவலர்.ஆபத்தை உணராமல் பிடித்த திருக்கோவில் பாதுகாவலர்.பாம்பை கண்டவுடன் தீயணைப்புத் துறையினர் அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அனுபவம் இல்லாமல் பாம்பை பிடித்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment