by Satheesh on | 2025-04-08 01:52 PM
டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கண்டனம். வழக்கை விசாரணைக்கு எடுத்தபோதே உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகத் தெரிவித்திருந்தால், இந்த வழக்கை பட்டியலில் சேர்த்திருக்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரிக்கை. குறைந்தபட்சம் நீதிமன்றத்திடம் நேர்மையாக இருக்க வேண்டாமா? என கடுமையான கேள்வி. இது பொதுநலனுக்கான வழக்கா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியாகவா? என நீதிபதிகள் கேள்வி.
செய்தியாளர் : N.சதீஷ்குமார் பெரியகுளம். தேனி.