by Satheesh on | 2025-04-07 12:04 PM
lபுதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்படவில்லை: தெற்கு ரயில்வே : பாம்பன் செங்குத்து பாலம் பழுதடைந்ததாக தந்தி டிவி செய்தி வெளியிட்டு இருந்தது பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், வதந்தி பரப்ப வேண்டாம் என தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!