by Vignesh Perumal on | 2025-04-07 11:34 AM
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்த பேட்ஜில் "அந்த தியாகி யார்?" என்று எழுதப்பட்டிருந்தது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த ஊழல் தொடர்பாக திமுக அரசை விமர்சிக்கும் வகையிலும், இந்த ஊழலுக்கு காரணமான "அந்த தியாகி யார்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இந்த பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
முன்னதாக, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!