by Vignesh Perumal on | 2025-04-06 01:50 PM
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 154 திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் குறுஅங்கன்வாடி பணியாளர் 03 மற்றும் அங்கன்வாடி உதவியாளர் 78 நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. மாவட்டத்தில் வட்டாரம் / திட்டல் வாரியாக நோடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கா பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்க உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இணசுழற்சி விவரம் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவயங்களி வ். தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை WWWintithp என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இபெணிகளுக்கென 23.04.2026 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிதியமணம் செய்யப்படும் அங்கன்வாடி பணி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கள்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பள்னிரெண்டு மாத காவம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய பூர்த்திசெய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டயும் / திட்டம் (illock/Project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே ப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சயன்றிதழ்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, ஊதிச்சான்று, வாக்காளர் அடையாள அட் ஆகிய சான்றிதழ் சான்றொப்பமிட்டு இணைக்கப்படவேண்டும் விதலை கணகைவிடப்பட்டோர் ஆதரவற்ற பெண் (தாய்/தந்தை இறப்பு என்று மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான என்றிதழ்களின் நகங்களையும் சுறாப்பமிட்டு இணைக்க வேண்டும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவம் திரு. செசரவணன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!