by Vignesh Perumal on | 2025-04-06 10:20 AM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த உத்தரவு இருக்கு பல்வேறு தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர் இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!