by Vignesh Perumal on | 2025-04-06 10:08 AM
இலங்கையில் 13 வது அரசியல் சட்ட திருத்தம் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "இலங்கையில் 13வது அரசியல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும், தமிழர்களின் அபிலாசைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறோம்". மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசினோம். மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கை வசம் உள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை திறந்து வைத்து அப்பகுதியை பார்வையிட உள்ள பிரதமர் மோடி கூடுதலாக ரூ.7750 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி உள்ளிட்ட 4 வழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம், சோழபுரம் - தஞ்சை 4 வழிச்சாலை பணிகளுக்கு இன்று அடிக்கல நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!