by Vignesh Perumal on | 2025-04-05 08:31 AM
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும், மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்ய, இன்று ஏப்ரல் 5 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை மாவட்டத்தில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று திருப்பூர் மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து பொதுமக்களும் பயன்பெறுமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!