by Vignesh Perumal on | 2025-04-04 05:28 PM
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன் வழக்கு பதிவு செய்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் DSP-யாக உள்ளார்.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் JM-3 நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி அவர்கள் டிஎஸ்பி. கண்ணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!