by admin on | 2025-01-21 04:18 PM
புழல் சிறையில் தடை செய்யப்பட்ட செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
விசாரணை நடத்த உளவுப்பிரிவு, லஞ்சஒழிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி தகவல்