by aadhavan on | 2026-01-19 04:07 PM
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் வசந்த விநாயகர் கோயிலில் பெண்கள், பொங்கல் வைத்து கொண்டாடிய போது எடுத்த படம்.
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கோவில் பாப்பாகுடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோணை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபால், நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணக் குமார், பொருளாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்வில் பகுதிவாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!