by admin on | 2026-01-17 07:19 PM
*நெல்லையில் கைத்துப்பாக்கி விற்பனை செய்த விவகாரம் - திண்டுக்கல் வாலிபர்கள்2 பேர் கைது*
நெல்லையில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்த அமீர்சுகைல்(26), ரத்தினம்பாலா(40), முசாம்பீர் ஆகிய 3 பேரை திருநெல்வேலி மேலப்பாளையம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, 3 வெடித்த தோட்டா, 1 உடைந்த தோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். துப்பாக்கி வாங்கியவர் துப்பாக்கி சரியாக சுடவில்லை என்று அவர்களிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட போலீசாரின் உதவியுடன் திண்டுக்கல்லை சேர்ந்த சாகுல்அமீது (எ) டைல்ஸ் சாகுல், சேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!