by satheesh on | 2026-01-12 06:26 PM
*கஞ்சா இல்லாத நகராக மாற்ற ஒத்துழைப்பு வழங்குங்கள்* :
திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட பகுதியில் கடந்த ஒரு வருடத்தில், 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300க்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2 மாதத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குருப்பீடதக்கது மாவட்ட காவல் துறையின் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் முந்தைய ஆண்டை விட 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக 9498101552 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தரலாம். கஞ்சா போதைபொருள் இல்லாத நகராக பழனியை மாற்றுவோம்" பழனி -டி.எஸ்.பி. ஸ்ரீ. தனன்ஜெயன்.
மேலும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் :பழனி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் - ஸ்ரீ. தனன்ஜெயன்- 9884741609, பழனி நகர் காவல் ஆய்வாளர் - மணிமாறன் - 9894796690, பழனி நகர் காவல் சார்பு ஆய்வாளர் - விஜய் - 8754369892.
செய்தியாளர் ;N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !