by aadhavan on | 2026-01-09 10:43 AM
கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர், சங்கப் பலகையை திறந்து வைத்தனர். உடன் நிர்வாகிகள் உள்ளனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர். சிட்டியில் குடியிருப்போர் நலச்சங்க தொடக்க விழா நடைபெற்றது. தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றனர். கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர் தலைமை வகித்து, சங்கத்தைத் தொடங்கி வைத்து, சங்கப் பலகையையும் திறந்து வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!