by satheesh on | 2026-01-08 08:37 PM
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, 'தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக' (Deep Depression) மாறியுள்ளது. இது நாளை (ஜனவரி 9) மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை மாற்றங்களைக் கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!