by satheesh on | 2025-12-21 08:38 PM
கன்னியாகுமரி ; காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை - மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) பயிலும் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள சிறுவர்கள், பள்ளி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை இன்று பெற்றோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக மாணவர்களை தேடும் பணியில் போலீசார் முடக்கிவிடப்பட்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் *QRT* (Quick Response Team)* குழு வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து இரு மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட தகவல் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!