by satheesh on | 2025-12-20 05:14 PM
கன்னியாகுமரி அருகேயுள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜிநகர் பகுதியில் பிளஸ் 1 பயிலும் அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக,பள்ளி மாணவியை ஊர் மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி செருப்பாலும், கட்டைகளாலும் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி தீபிகாவின் தாய் மற்றும் உறவினர்கள்-பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டோவில் தன் மகள்கள் பயணம் செய்வதற்காக ஆட்டோக்காரரின் மனைவி சந்திரா மற்றும் அவரது மகள்கள் நீங்கள் எப்படி என் கணவர் ஆட்டோவில் ஏறலாம் என கூறி தன் மகளை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் இதற்கு நீதி வேண்டும் அவர்களை கைது செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தற்கொலை செய்து கொண்ட தீபிகாவின் தாய் பேட்டி-இல்லையென்றால் உடல்கூறு செய்யப்பட்ட மகளின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அச்சமுதாய அமைப்பினரும் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!