by admin on | 2025-12-07 08:04 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து 3 வயது வடமாநில பெண் குழந்தையை கடத்தி சென்று பரபரப்பை ஏற்படுத்திய யோகேஷ் குமார் கழிவறையில் வழுக்கி விழுந்து கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியபிரதேசத்தை போபாலைச் சார்ந்த தம்பதியின் 3 வயது மகள் காணாமல போனதை தொடர்ந்து கோட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களது உத்தரவின்படி 5 தனிப்படைகள் அமைத்து நூற்றுக்கு மேற்பட்ட CCTV Camera Footage யை ஆய்வு செய்து நாகர்கோவில் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பார்வதிபுரம் அருகே காட்டுப் பகுதியில் குழந்தையுடன் பதுங்கி இருந்தஆட்டோ ஓட்டுனர் யோகேஷ் குமார் என்பவரை கைது செய்து குழந்தையை அதிரடியாக மீட்டு மருத்துவமனையில் first Aid செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட இரண்டு to மூன்று மணி நேரத்தில் 50 to 60 வரை Search operation ல் அடங்கிய போலீசார் Search operation மூலம் அதிரடியாக செயல்பட்டு குழந்தையை மீட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் SP மற்றும் காவல் துறையினரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
T. MuthuKamachi evidence editor. 9842337244
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!