| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நாகூர் தர்கா ஷரிப்பில் பட்டமளிப்பு விழா...!!!

by admin on | 2025-12-05 11:03 PM

Share:


நாகூர் தர்கா ஷரிப்பில் பட்டமளிப்பு விழா...!!!

நாகூர் தர்கா ஷரிப்பில். ரிபாய் ஜமா  மண்டல் பவ்ஸ்தார்சர்கலிபா  பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

30.11.25.நாகூர் தர்கா ஷரிப் செய்யது ரிபாயி ஜமா சதர்சற்குரு அல்ஹாஜி ஆலேரசூல் சற்குரு செய்யது கரீம் அலிஷா சதர்சர் கலிஃபா ரிபாயி ஜதுரூஸ்காதரி  அவர்களால். நாகை மாவட்டம் சமரசம் நகர் தெத்தி நாகூர் மர்ஹீம் முஸ்தபா  என்கிற எக்கீன் அலிஷா கலிபா ரிபாயி ஜதுரூஸ் அவர்களின் மகனார் M.ஹாஜா மெய்தீன்.@இமாம் அலிஷா கலிபா  ரிபாயி ஜதுரூல் அவர்களுக்கு ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 ..30.11.25.ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில்.சற் குரு கலீபாக்கள் ஜலிதாக்கள் முன்னிலையில்நாகூர் தர்கா ஷரீப் செய்யது ரிபாயி ஜமா பவ்ஸ்தார் சற்குரு செய்யது ஸாதாத் அலிஷா ஸதர்சர்கலிபா ரிபாயி ஜதுரூல் காதரி அவர்களால் ஷ மேற்படி நபருக்கு  நாகூர் மண்டல் பவ்ஸ்தார்சர்கலிபா பட்டம் வழங்கப்பட்டது.   இந்த பட்டமளிப்பு விழாவில்   தர்கா நிர்வாகிகள்  பல முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஸலாத்தையும்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment