by admin on | 2025-12-04 05:28 PM
தமிழக அரசு மனு தள்ளுபடி..
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் - இரு நீதிபதிகள் அமர்வு*தமிழக அரசிற்கு தலையில் ஓங்கி அடி கொடுத்த நீதிமன்றம்*இந்துக்களின் வழிபாட்டு உரிமையை ஏன் தடுக்கிறீர்கள் ?நேற்று பணி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் எந்த ஒரு தவறும் இல்லை CIRF பாதுகாப்பு வழங்கியதிலும் எந்த தவறும் இல்லை தமிழக அரசு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இதுபோன்று நடந்து கொண்டது நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது நீதிபதி அதிரடி உத்தரவு.