by admin on | 2025-11-22 06:09 PM
குரோம்பேட்டையில் பரபரப்பு. குரோம்பேட்டை. மயக்க மாத்திரையை உட்கொண்டு வந்த ரங்கா மற்றும் கூட்டாளி சிக்க என்கின்ற சிதேந்தன். மற்றும் ஷாம் மற்றும் தென்னவன் ஆகியோர் மயக்க மருந்து சாப்பிடக்கூடாது என்று தட்டிக் கேட்க வந்த அண்ணனை கைகளால் வெட்டிய தம்பி. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகளால் வெட்டி தப்பித்து ஓடினர். அண்ணன் வெட்டிய உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து தம்பியை புகார் கொடுத்துள்ளார்.
உடனடியாக குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாளன் தலைமையில் விரைந்து வெட்டிச்சென்ற நால்வரையும் தேடிச் சென்றனர். டி எஸ் லட்சுமணன் நகர் பதுங்கி இருந்து மது அருந்தி இருந்தனர் உடனடியாக கையும் காலமாக நாலுவரையும் குரோம்பேட்டை ஆய்வாளர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் 24 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டனர்..குரோம்பேட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளர் அற்புதம் மற்றும் தலைமை காவலர் அலெக்ஸ் ராஜா காவலர் சதீஷ்குமார் சந்திரகாசன். ஆகியோரின் நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டினர்.
செய்தியாளர் ஜெயவேல் சென்னை.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர், 9842337244
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!