by admin on | 2025-11-21 09:12 AM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிய கூட்டரங்
கில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையிலும் தங்கதமிழ் செல்வன் எம்.பி முன்னிலையிலும் நடைபெற்றது. .விழா மேடையில் ஆண்டிபட்டி டி.டி. 109 பெட்ரோல் விற்பனை நிலையம் (தெப்பம்பட்டி ரோடு) மற்றும் விற்பனை நலச்சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் பாராட்டிப்பேசி கேடயம் வழங்கினார். கேடயத்தை செயல் ஆட்சியர் சே.ஜெயராமன் செயலாளர் பாஸ்கரன், உதவி செயலாளர் சி.மாசாணம், முதுநிலை எழுத்தர் பி. இராமைய்யா, ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் மேலாளர் ஜெய்சங்கர், காப்பாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
செய்தியாளர் சசிதுரை தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!